நவக்கிரக ஆஞ்சநேயர்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் இருந்து 6 கி மீ தொலைவில் உள்ளது ஆதனூர் .108 வைணவ திருதலங்களில் ஒன்று இவ் ஊரின் எல்லையிலேயே உள்ளது நவக்கிரக ஆஞ்சநேயர் திருக்கோயில் .இவ் ஆஞ்சநேயருக்கு வாலில் 27 முடிச்சுகள் உள்ளன .அவை 27 நட்சத்திரங்களை குறிக்கும் .இடுப்பு ஒட்டியனத்தில் 9 முடிச்சுகள் உள்ளன அவை நவக்கிரகங்களை குறிக்கின்றன . இந்த ஆஞ்சநேயரை ஒரு முறை தரிசித்தாலே கிரக தோஷங்கள் நம்மைவிட்டு நீங்கும் .

No comments:
Post a Comment